மேலும் செய்திகள்
தீபாவளியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
21-Oct-2025
சேலம், ஐப்பசி முதல் வெள்ளியை ஒட்டி, சின்னசேலம், கடைவீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கோ - பூஜை நேற்று நடந்தது. அதில் கோமாதாவுக்கு, குங்குமம், சந்தனம் பொட்டு வகைகளை வைத்து, மாலை, பட்டாடை உடுத்தி, மகா தீபாரதனையை, முரளி சர்மா செய்து வைத்தார். முன்னதாக மூலவருக்கும், இந்த பூஜை நடந்தது. இதில் வாசவிவானித சங்க தலைவர் வேலுமணி, மகிலாவிபாக்னர், ஆர்ய வைசிய முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
21-Oct-2025