மேலும் செய்திகள்
பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்
14-Nov-2024
படகு இல்லம் திறப்பு விழா
27-Nov-2024
இடைப்பாடி: சேலம் மாவட்டம், பூலாம்பட்டியில் உள்ள காவிரி ஆற்றில் பட-குத்துறை உள்ளது. அங்கு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் குவிந்து, படகில் பயணித்து கொண்டாடுவர். ஆனால் சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், ஞாயிற்றுக்கிழமை-யான நேற்று பூலாம்பட்டி படகுத்துறையில் கூட்டமின்றி களையி-ழந்து காணப்பட்டது. இதனிடையே இந்திய கிரிக்கெட் வீரர் நட-ராஜன், நண்பர்களுடன் பூலாம்பட்டி வந்தார். ஆனால் தொடர் மழையால், சிறிது நேரத்தில் அங்கிருந்து திரும்பி சென்றார்.
14-Nov-2024
27-Nov-2024