மேலும் செய்திகள்
ரூ.1 லட்சத்துக்கு பொருட்கள் திருட்டு
20-Oct-2024
பள்ளியில் திருடர்கள் கைவரிசை
12-Nov-2024
சேலம்:: சேலம், அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் சுலோச்சனா, 50. கடந்த, 14ல் வீட்டை பூட்டிவிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்-செங்கோட்டில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை அவர் திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, காஸ் சிலிண்டர், பாத்திரங்கள் திருடுபோனது தெரிந்தது.இதுகுறித்து அவர் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசா-ரித்து, அதே பகுதியை சேர்ந்த தமிழரசன், 27, என்பவரை கைது செய்தனர்.
20-Oct-2024
12-Nov-2024