உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்கம்பி மீது மோதும் மரக்கிளையால் அபாயம்

மின்கம்பி மீது மோதும் மரக்கிளையால் அபாயம்

தாரமங்கலம் : தாரமங்கலம், தபால் நிலையம் பின்புறம் பழைய சந்தைபேட்டையில் குடியிருப்புகள் உள்ளது. அந்த பகுதியில் உள்ள சாலையில் பாதசாரிகள் மற்றும் வாகனங்களில் செல்கின்றனர். அங்குள்ள கம்பத்தில் உயர் அழுத்த மின்கம்பிகள் மீது, அருகிலுள்ள மரக்கிளைகள் மோதி, கம்பிகள் தெரியாத படி உள்ளது. மழை காலத்தில் மரக்கிளைகள் உடைந்து, உயர் அழுத்த மின்கம்பி மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்றி, விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை