| ADDED : ஜன 16, 2024 10:44 AM
சேலம்: பொங்கல் தமிழகத்தின் தலைச்சிறந்த பண்டிகை என்பதற்கு, மற்றுமொரு சிறந்த சான்று அனைவரும் எந்தவித பேதமும் இன்றி ஒன்று கூடுதல். மேலும் பொங்கல் என்றால் நினைவுக்கு வருவது பொங்கல் அன்று நம் தாத்தா பாட்டி, தாய், தந்தை மற்றும் முதலாளியிடம் இருந்து கிடைக்கும் பொங்கல் படி. அதே போல் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒன்று கூடி எந்த பேதமும் இன்றி ஆதரித்து, தமிழகத்தின் முன்னணி வீட்டு உபயோக பொருட்களின் விற்பனையாளராக டார்லிங் வளர்ந்துள்ளது.இந்த பொங்கலை மேலும் சிறப்பாக்கி வருகிறது டார்லிங்கி-ன் பொங்கல் படி. எப்போதும் இல்லாத அளவிற்கு சிறப்பு பரிசு ஒவ்வொரு விற்பனைக்கும் வழங்கப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் வாங்கினால் ஆப்பிள் ஏர் பட்ஸ் இலவசம். எல்ஜி 70 இன்ச் 'டிவி' வாங்கினால், 19,990 மதிப்புள்ள ரிக்லினைர் இலவசம், கூடுதலாக 7,000 வரை உங்கள் பழைய ஸ்மார்ட் டிவிக்கு எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியும் உள்ளது. கிட்சன் சிம்னி-களுக்கு பிரத்யேகமாக, 60 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது. மேலும் டார்லிங்-கில் சிம்னி வாங்கும் பட்சத்தில், ரூ.9,999 மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச், டி.டபிள்யூ.எஸ்., ஏர் பட்ஸ் மற்றும் புளூடூத் ஸ்பீக்கர், 499 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம். மேலும் பொங்கல் சிறப்பு விற்பனையில் பர்னிச்சர்களுக்கு, 25 சதவீதம் வரை கேஷ்பேக் கூப்பன், மொபைல் போன்களுக்கு, 10,000 வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி என்று எக்கச்சக்கமாக தள்ளுபடிகள் காத்திருக்கிறது. இவை அனைத்தும் ஜனவரி, 18 வரை மட்டுமே.