உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மஞ்சள் வரத்து சரிவு

மஞ்சள் வரத்து சரிவு

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தி-யாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது.குவிண்டால் விரலி ரகம், 15,789 முதல், 18,449 ரூபாய்; உருண்டை ரகம், 14,469 முதல், 15,702; பனங்காலி(தாய் மஞ்சள்) 16,789 முதல், 20,900 ரூபாய் வரை விலை போனது. 826 மூட்டைகள்(469.93 குவிண்டால்) மூலம், 70 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம், 561 மூட்டைகள் குறைவாக கொண்டுவரப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை