உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துணை முதல்வர், அமைச்சர் பதவியேற்பு: டாஸ்மாக் தொ.மு.ச., கொண்டாட்டம்

துணை முதல்வர், அமைச்சர் பதவியேற்பு: டாஸ்மாக் தொ.மு.ச., கொண்டாட்டம்

பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச., நிர்வாகிகள், துணை முதல்வர் உதயநிதி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் பதவி ஏற்-றதை நேற்று கொண்டாடினர். சந்தியூர் டாஸ்மாக் மேலாளர் அலு-வலகம் முன், டாஸ்மாக் தொ.மு.ச., மாவட்ட தலைவர் ஜம்பு தலைமையில் பட்டாசு வெடித்தும், பணியாளர்கள், பொதுமக்க-ளுக்கு இனிப்பு வழங்கினர். டாஸ்மாக் தொ.மு.ச., மாவட்ட செயலர் முத்துசாமி, பொருளாளர் மாணிக்கம், அமைப்பு செயலர் பழனிசாமி, நிர்வாகிகள் சிவா, பெரியசாமி, மாயவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை