உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீருக்கு மறியல்

குடிநீருக்கு மறியல்

ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சி, 2, 3வது வார்டுகளில், 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் சீரான குடிநீர் கேட்டு, நேற்று காலை, 11:30 மணிக்கு, அதே பகு-தியில் உள்ள, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்-சாலையில், காலி குடங்களுடன், மக்கள் மறி-யலில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலர்கள், ஆத்துார் டவுன் போலீசார், பேச்சு நடத்தி இரு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று, மதியம், 12:10 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்ப-வத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை