குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்
ஆத்துார்: ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால், வெளியிட்-டுள்ள அறிக்கை:ஆத்துார் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில், மழை பெய்து வருவதால், குடிநீர் கலங்கலாக வருகிறது.குடிநீரை, பொதுமக்கள் காய்ச்சிய பின் பருக வேண்டும். பொது-மக்கள், பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.