உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மயங்கி விழுந்து மின் ஊழியர் சாவு

மயங்கி விழுந்து மின் ஊழியர் சாவு

மேட்டூர்: கொளத்துார், கிழக்கு காவேரிபுரத்தை சேர்ந்தவர் அய்யந்துரை, 52. சத்யா நகர் துணை மின் நிலையத்தில் கம்பியாளராக வேலை செய்தார். நேற்று முன்தினம் பணியில் இருந்த அவர், மயங்கி விழுந்தார். அவரை, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கொளத்துார் போலீசார், மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என கூறி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை