மேலும் செய்திகள்
புதிய வந்தே பாரத் ரயிலுக்கு மலர் துாவி உற்சாக வரவேற்பு
5 hour(s) ago
சேலம்:எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயிலை, பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம், நேற்று வாரணாசியில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில், மதியம், 2:30 மணிக்கு, சேலம் ரயில்வே ஸ்டேஷன், 4வது நடைமேடைக்கு வந்தது. அங்கு, தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி, ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ரயில்வே வணிக உதவி மேலாளர் மகாராஜன், பா.ஜ., நிர்வாகிகள் கோபிநாத், சசிக்குமார், அயோத்திராமன் உள்பட பலர், மலர்துாவி வரவேற்றனர். பின், 2:34 மணிக்கு, ரயில் பெங்களூரு புறப்பட்டது.
5 hour(s) ago