உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நபார்டு வங்கி சார்பில் கண்காட்சி, விற்பனை

நபார்டு வங்கி சார்பில் கண்காட்சி, விற்பனை

சேலம்: நபார்டு வங்கி, உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் மேம்-பாட்டுக்கு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 3 நாள் கண்காட்சி, விற்பனை தொடக்க விழா, சேலத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.அதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த உழவர் உற்பத்தி-யாளர் கூட்டமைப்பினர், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த, 42 அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனை நடந்தது. எண்ணெய் வகைகள், மூலிகை மருந்துகள், வாசனைப்பொருட்கள், விதைகள், மதிப்பு கூட்டப்பட்ட விவசாய விளைபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்-பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை