மேலும் செய்திகள்
விதை, மின்சார மசோதா சட்ட நகல் எரிப்பு போராட்டம்
11-Dec-2025
சங்ககிரி: சங்ககிரி வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆர்.டி.ஓ., கேந்திரியா தலைமையில், ஆர்.டி.ஓ., ஆய்வு கூட்ட அரங்கத்தில் நாளை காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சங்ககிரி, இடைப்பாடி தாலுகா வேளாண்மை, தோட்டக்கலை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். * மேட்டூர், ஓமலுார், காடையாம்பட்டி வட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (டிச.,24) மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார் தலைமையில் காலை, 10:00 மணிக்கு நடக்கி-றது.கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை கூறலாம். விவசாய துறை சம்-பந்தப்பட்ட, கோட்ட அளவிலான முதல்நிலை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஏற்கனவே நடந்த விவசாயிகள் கூட்டத்தில், பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்துடன் இன்று (டிச.,23) மாலை, 4:00 மணிக்கு மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும்.
11-Dec-2025