மேலும் செய்திகள்
சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
22-Jun-2025
இடைப்பாடி, கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு நேற்று ஏராளமான விவசாயிகள், 2,975 ஆடுகளை கொண்டு வந்தனர். 10 கிலோ வெள்ளாடு, 8,900 முதல், 9,400 ரூபாய்; செம்மறியாடு, 8,600 முதல், 8,950 ரூபாய் வரை விலைபோனது. இதுகுறித்து ஆடு வியாபாரிகள் சங்கத்தின், சேலம் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், ''இந்த வாரம் ஆடுகள் வரத்து சற்று சரிந்தது. இருப்பினும், 2.40 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது,'' என்றார்.
22-Jun-2025