மேலும் செய்திகள்
திருப்புவனத்தில் செவ்வாழை பழம் ரூ.25
29-Jan-2025
RDO அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு!
03-Feb-2025 | 2
சேலம்:தமிழகத்தில் எலுமிச்சம் பழ மூட்டை விலை உயர்ந்துள்ளது.இதுகுறித்து, சேலம் எலுமிச்சம் வியாபாரி கதிர்வேல் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் இருந்து, நாட்டு எலுமிச்சம் பழம் கொண்டு வரப்படுகிறது. முதல் ரக எலுமிச்சம் பழம் மூட்டை - 800 பழம், கடந்த வாரம், 2,000 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, 2,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. 2ம் ரகம், 1,200ல் இருந்து, 1,600 ரூபாய், மூன்றாம் ரகம், 1,500ல் இருந்து, 2,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
29-Jan-2025
03-Feb-2025 | 2