உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பர்னிச்சர் எக்ஸ்போ தொடக்கம்

பர்னிச்சர் எக்ஸ்போ தொடக்கம்

சேலம்: 'டர்ன் கீ ஈவன்ட்' சார்பில் சேலம், 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில், 'ஹோம் பிராடக்ட் மற்றும் பர்சனிச்சர் எக்ஸ்போ' நேற்று தொடங்கியது. இதில் மண்டப உரிமையாளர் ஜெயரத்தினா, கீ ஈவன்ட் மேலாளர் ஸ்ரீகாந்த், ஆல்பா பர்னிச்சர் உரிமையாளர் ஜெப்பின், தேஜாஸ்ரீ பர்னிச்சர் விற்பனை மேலாளர் அக்பர், ஸ்ரீசாய் இன்டீரியர் நிறுவன விற்பனை மேலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறியதாவது: சோபா கம் பெட், கேரளா டீக் உட் கட்டில், டைனிங் டேபிள், டிரஸ்ஸிங் டேபிள், உட்டன் சோபா உள்ளிட்டவற்றின் மிக சிறந்த தயாரிப்பு நிறுவனங்கள், நேரடியாக ஸ்டால் அமைத்து விற்பனை செய்கின்றன. தரமான பொருட்களை குறைந்த விலைக்கு வாங்க முடியும். ஜூலை, 1 வரை, காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை, இந்த எக்ஸ்போவில் பங்கேற்கலாம். இவற்றில் ஓசியானிக் ஹெல்த் கேர் பொருட்கள், ரெக்லைனர்ஸ், சோலார், மசாஜர் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை