உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதிய விளக்குகள் பொருத்த வலியுறுத்தல்

போதிய விளக்குகள் பொருத்த வலியுறுத்தல்

மகுடஞ்சாவடி: அ.புதுார் ஊராட்சி, பட்டணாபட்டி, வண்ணான்காடு, காட்டுவ-ளவு உள்ளிட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்-றனர். அங்கு இரவில், தேள், பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்-துகள் உலா வருகின்றன. இதனால் அப்பகுதி வழியே நடந்து செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. இருளை பயன்படுத்தி கால்நடைகள் திருடப்படுவதாகவும், மக்கள் குற்றம்சாட்டினர். அதனால் அப்பகுதிகளில், போதிய தெருவிளக்குகளை பொருத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை