உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 20ல் ஜல்லிக்கட்டு? தாசில்தார் ஆய்வு

20ல் ஜல்லிக்கட்டு? தாசில்தார் ஆய்வு

வாழப்பாடி: அயோத்தியாப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகி-றது. குறிப்பாக, பெரியகவுண்டாபுரம் ஊராட்சியில் ஏராளமான காளைகள், மாடுபிடி வீரர்கள் உள்ளனர்.அங்கு நடப்பாண்டு மார்ச்சில், ஜல்லிக்கட்டு நடத்த, மக்கள் திட்-டமிட்டனர். இதற்கு அனுமதி கோரி, கடந்த, 20ல், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. நேற்று வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, பெரியகவுண்டாபுரம் ஊராட்சியில் ஜல்லிக்-கட்டு நடத்துவதற்கான இடத்தை ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி