உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகை, பணம் கொள்ளை: 4 தனிப்படை விசாரணை

நகை, பணம் கொள்ளை: 4 தனிப்படை விசாரணை

சேலம், வீராணம், கோமாளி வட்டத்தை சேர்ந்தவர் பூமாலை, 51. மனைவி சின்னபாப்பா, 41. இவர்கள் வீட்டில் கடந்த, 27 நள்ளிரவு புகுந்த, 'மங்கி' குல்லா அணிந்த 5 பேர், பூமாலை, சின்னபாப்பாவை கட்டிப்போட்டு, 8 பவுன், 35,000 ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். வீராணம் போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் விஜயேந்திரன், மோகனா, பால்ராஜ் தலைமையில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !