உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காரைக்கால் - பெங்களூரு ரயில் இனி தாமதமாக இயக்கப்படும்

காரைக்கால் - பெங்களூரு ரயில் இனி தாமதமாக இயக்கப்படும்

சேலம் : காரைக்கால் - பெங்களூரு ரயில் ஆக., 20 வரை, 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:சேலம் ரயில்வே கோட்டத்தில் ஓமலுார் - காருவள்ளி இடையே பொறியியல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் ஞாயிறு தவிர்த்து பிற நாளில் இந்த வழியே இயக்கப்படும் காரைக்கால் - பெங்களூரு ரயில், மே, 25(நாளை) முதல், ஆக., 20 வரை, 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ