உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராமகிருஷ்ணா கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

ராமகிருஷ்ணா கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

சேலம்,: சேலம், ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம கோவில் புனரமைக்கப்-பட்டு அதன் கும்பாபிேஷக விழா, நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு, நேற்று மாலை, ராமகி-ருஷ்ணா மடங்களின் அகில உலக தலைவர் கவுதமானந்தஜி மகராஜ், சேலம் ஆசிரமத்துக்கு வந்தார். அவரை, ஆசிரம செயலர் யதாத்மானந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள், புரோகிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, தலைவர் கவுதமானந்தஜி மகராஜ் தலைமையில், மங்கள ஆரத்தி நடக்கிறது. தொடர்ந்து, 2ம் கால யாக வேள்வி, மகா பூர்ணாஹூதியுடன் யாகசலை வேள்வி நிறைவு பெற்று, 9:45 மணிக்கு புனிதநீர் கலசங்கள் புறப்-பட்டு, 10:00 மணிக்கு கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிே-ஷகம் நடக்கிறது. மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்-கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ