உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லஷ்மியின் தீபாவளி இனிப்பு திருவிழா நாளை முதல் 5 நாட்கள் கொண்டாட்டம்

லஷ்மியின் தீபாவளி இனிப்பு திருவிழா நாளை முதல் 5 நாட்கள் கொண்டாட்டம்

சேலம், சேலம் லஷ்மி ஓட்டல், ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியில், நாளை முதல், 5 நாட்களுக்கு இனிப்பு திருவிழா கொண்டாடப்பட உள்ளது.இதுகுறித்து, லஷ்மி குழும இயக்குனர்கள் முத்துராஜா, குமார், பிரபு, வெங்கட்ராகவன் கூறியதாவது:லஷ்மி குழும இனிப்பு திருவிழா, வரும், 16(நாளை), 17, 18, 19, 20 ஆகிய நாட்களில் நடக்க உள்ளது. இது, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மற்றும் சோனா கல்லுாரி எதிரே உள்ள லஷ்மி ஓட்டல்ஸ், ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி; அருணாசல ஆசாரி தெரு மற்றும் செரி ரோடு பேலஸ் தியேட்டர் எதிரே, டாக்டர் சுப்பராயன் சாலையில் உள்ள லஷ்மி ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி; புது பஸ் ஸ்டாண்ட் எதிரே பிருந்தாவன் சாலையில் உள்ள ஓட்டல் லஷ்மி பிரகாஷ் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி; ஓமலுார் பிரதான சாலையில், டி.வி.எஸ்., பெட்ரோல் பங்க் அருகே உள்ள லஷ்மி ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி, பழமுதிர்ச்சோலை மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றில், இந்த இனிப்பு திருவிழா கொண்டாடப்படுகிறது. அதில் தினமும் புதுப்புது இனிப்பு, கார வகைகளை அறிமுகப்படுத்துகிறோம்.அரேபியன் பக்லாவா ஸ்வீட்ஸ் கிப்ட் பாக்ஸ், 400 ரூபாய்,- ட்ரை நட்ஸ் காம்போ பாக்ஸ், 180 ரூபாய்க்கு கிடைக்கும். தீபாவளி கிப்ட் பாக்ஸாக, சாதா ஸ்வீட் பாக்ஸ் 400 கிராம் - 180 ரூபாய்; 800 கிராம் - 360 ரூபாய்; ஸ்பெஷல் ஸ்வீட் பாக்ஸ் 400 கிராம் -- 220 ரூபாய்; 800 கிராம் - 440 ரூபாய்க்கு கிடைக்கும். வி.ஐ.பி., ஸ்வீட் பாக்ஸ் அரை கிலோ, 330 ரூபாய், ஒரு கிலோ, 660 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம். காம்போ ஆபர்களாக, பிக் பக்கெட், 450 ரூபாய், ஸ்மால் பக்கெட், 380 ரூபாய்க்கு விற்கப்படும். அனைவரும் இனிப்பு கொண்டாட்டத்தில் பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை