உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லாரி டிரைவர் கொலை மேலும் ஒருவர் கைது

லாரி டிரைவர் கொலை மேலும் ஒருவர் கைது

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, தும்பல்பட்டி ஊராட்சி இரட்டைப்புளிபு-துாரை சேர்ந்த லாரி டிரைவர் கனகராஜ், 35. கம்மாளப்பட்டி எட்-டிக்குட்டையை சேர்ந்த லாரி டிரைவர் முத்து, 28. இருவரின் மகன்கள், ஒரே தனியார் பள்ளியில் படித்தனர். இரு மாணவர்க-ளுக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக கடந்த, 5ல், இரவு 10:00 மணிக்கு, முத்து, அவரது தம்பி வினோத், 27, குணா, 35, உள்ளிட்ட சிலர் கன-கராஜ் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர். அப்போது, கனகராஜ் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.நேற்று முன்தினம் வினோத், குணா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நேற்று லாரி டிரைவர் முத்துவை பனமரத்துப்-பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும், சிலரை தேடி வரு-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ