சிறையில் மொபைல் பேட்டரி பறிமுதல்
சேலம்: சேலம் மத்திய சிறை கைதிகள் அறையில், சோதனை குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அறை எண்: 10ல், மொபைல் போன், பேட்டரி தலா, 2, ஒரு சார்ஜரை கண்டுபிடித்து பறிமுதல் செய்-தனர். இதுகுறித்து, எஸ்.பி., வினோத் விசாரிக்கிறார். மேலும் அவர் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசாரும் விசாரிக்கின்றனர்.