உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இளநீர் பறிக்க மரம் ஏறி விழுந்த தாய் பலி

இளநீர் பறிக்க மரம் ஏறி விழுந்த தாய் பலி

வாழப்பாடி: வாழப்பாடி, ரெங்கனுாரை சேர்ந்த, பெயின்டர் வெங்கடாசலம். இவரது மனைவி தாமரைச்செல்வி, 25. இவர்களுக்கு, 5 வயதில் மகன், 3 வயதில் மகள் உள்ளனர். இவர்கள், சின்னமநாயக்கன்பாளையத்தில் உள்ள தாமரைச்செல்வியின் தந்தை வீட்-டுக்கு கடந்த, 30ல் சென்றனர். அப்போது குழந்தைகளுக்கு இளநீர் பறிக்க, அங்குள்ள தென்னை மரத்தில் தாமரைச்செல்வி ஏறியபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை