உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகராட்சி ஆபீஸ் முற்றுகை

நகராட்சி ஆபீஸ் முற்றுகை

ஆத்துார், சீரான குடிநீர் வினியோகம் கேட்டு, ஆத்துார் நகராட்சி அலுவலகத்தை, நேற்று, 8வது வார்டு, கோட்டை மக்கள் முற்றுகையிட்டனர்.தொடர்ந்து ஒன்றரை ஆண்டாக குடிநீர் வரவில்லை என, நகராட்சி தலைவி நிர்மலாபபிதாவிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை