மேலும் செய்திகள்
காரைக்குடிக்கு புதிய ஏ.எஸ்.பி.,
25-Jul-2025
ஆர்.எஸ்.எஸ்., குருபூஜை விழா
21-Jul-2025
தலைவாசல், தலைவாசல், வீரகனுார் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.எஸ்.ஐ., சுப்ரமணி. இவர், புகார் அளிக்க வரும் மக்களிடம் அலட்சியமாக பேசுவதோடு, ஒருதலைபட்சமாக விசாரிப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்படி, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் விசாரித்தார். பின், பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி, சுப்ரமணியை, சேலம் ஆயுதப்படைக்கு மாற்றி, நேற்று, எஸ்.பி., உத்தரவிட்டார்.
25-Jul-2025
21-Jul-2025