உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊராட்சி அலுவலகம் திறப்பு

ஊராட்சி அலுவலகம் திறப்பு

பனமரத்துப்பட்டி;பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சி அலுவலக கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், அந்த கட்டடத்தை திறந்து வைத்தார். அதேபோல் சத்துணவு சமையல் கூடம் திறக்கப்பட்டது. பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் சங்கர், தி.மு.க., ஒன்றிய செயலர் உமாசங்கர், மாவட்ட பிரதிநிதி சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை