உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கால்வாய் நீரில் வந்த மானை மீட்ட மக்கள்

கால்வாய் நீரில் வந்த மானை மீட்ட மக்கள்

மேட்டூர்: மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் வினாடிக்கு, 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நேற்று காலை காவேரிகிராஸ் பகுதியில், 2 வயது ஆண் புள்ளி மான் கால்வாயில் தவறி விழுந்தது. நீரில் இழுத்துச்சென்ற மானை, அப்பகுதி மக்கள் மீட்டு வனத்து-றைக்கு தகவல் தெரிவித்தனர். மேட்டூர் வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று மானை மீட்டு பாலமலை வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை