மேலும் செய்திகள்
26 பேர் சுட்டுக்கொலை; மலர் துாவி அஞ்சலி
28-Apr-2025
பா.ஜ., சார்பில் மலரஞ்சலி, கூட்டு பிரார்த்தனை
26-Apr-2025
பனமரத்துப்பட்டி: மறைந்த, வன்னியர் சங்க தலைவர் குருவுக்கு, பா.ம.க., சார்பில், 7ம் ஆண்டு நினைவு அஞ்சலி பனமரத்துப்பட்டி ஒன்றி-யத்தில் நேற்று செலுத்தப்பட்டது. ஒன்றிய செயலர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.திப்பம்பட்டி, பனமரத்துப்பட்டி சந்தைப்பேட்டை, ஒண்டிக்-கடை, ச.ஆ.பெரமனுார் உள்ளிட்ட இடங்களில், குரு படத்துக்கு வன்னியர் சங்கத்தினர், பா.ம.க., நிர்வாகிகள், மாலை அணி-வித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். அதேபோல் ஓமலுாரில், பா.ம.க., நகர செயலர் சாய்சுதன் தலைமையில், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம், குரு படத்துக்கு மலர் துாவி அஞ்-சலி செலுத்தினார்.மாவட்ட முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலை, வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோல் கருப்பூர், காடையாம்-பட்டி பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
28-Apr-2025
26-Apr-2025