மேலும் செய்திகள்
குடிநீரின்றி மக்கள் தவிப்பு
21-Apr-2025
இளம்பிள்ளை:இளம்பிள்ளை, சந்தைப்பேட்டையில் நேற்று, மகுடஞ்சாவடி போலீசார் ஏற்பாட்டில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் தலைமை வகித்து, பிளாஸ்டிக் தீமைகள் குறித்து, மக்களுக்கு விளக்கி, அதற்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்த அறிவுறுத்தினார். தொடர்ந்து மக்களுக்கு பைகளை இலவசமாக வழங்கினார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்.
21-Apr-2025