உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீஸ், மக்கள் நல்லுறவு கைப்பந்து போட்டி துவக்கம்

போலீஸ், மக்கள் நல்லுறவு கைப்பந்து போட்டி துவக்கம்

சேலம்: சேலம் மாநகர போலீஸ், மாவட்ட கைப்பந்து கழகம் இணைந்து, செவ்வாய்பேட்டையில் உள்ள, தெற்கு போக்குவரத்து அலுவல-கத்தில், போலீஸ் - மக்கள் நல்லுறவு கைப்பந்து போட்டியை நேற்று நடத்தின. கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த, 30 ஆண்கள் அணி, 10 பெண்கள் அணி பங்கேற்றன. தொடர்ந்து இன்றும், மின்னொளியில் போட்டி நடக்கிறது. தொடக்க விழாவில், துணை கமிஷனர்கள் வேல்முருகன், கீதா, கூடுதல் துணை கமிஷனர் ஸ்ரீராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை