உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம், புரட்சி தமிழகம் கட்சி(மூர்த்தி பிரிவு) சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைதம்பி தலைமை வகித்தார்.அதில் பட்டியல் இன தலைவர் மூர்த்தி மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை திரும்ப பெறவும், பட்டியலின பழங்குடி மக்களுக்கு சிறப்பு உட்கூறுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட, 73,888 கோடி ரூபாயை, 4 ஆண்டாக செலவிடாமல் திருப்பி அனுப்பிய தமிழக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.மேற்கு மாவட்ட செயலர் சிவா, மாநில இளைஞரணி தலைவர் சரசுகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ