மேலும் செய்திகள்
மேம்பாலம் கட்ட அமைச்சரிடம் கோரிக்கை
16-Dec-2024
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் தெய்வநாயகம், அவரது நண்பர் சுரேஷ், நிலவாரப்பட்டி கஸ்துாரிபா உறைவிடப்பள்ளியில், 6, 7ம் வகுப்பு மாணவியருக்கு நேற்று முன்தினம் ஸ்வெட்டர் வழங்கினர். அங்கு பணிபுரிவோருக்கு, 'மப்ளர்' வழங்கினர். கிறிஸ்துமஸை முன்னிட்டு கேக் வழங்கப்பட்டது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் அசோக்ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
16-Dec-2024