உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதலுதவி உபகரணங்கள் போலீசாருக்கு வழங்கல்

முதலுதவி உபகரணங்கள் போலீசாருக்கு வழங்கல்

மேட்டூர், இந்திய மற்றும் பல் மருத்துவ சங்கங்கள், ரோட்டரி சங்கம் சார்பில், மேட்டூர் டி.எஸ்.பி.,க்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, மருத்துவ உபகரணம் வழங்கும் விழா, அதே பகுதியில் நேற்று நடந்தது.அதில் ஸ்டெதஸ்கோப், டிஜிட்டல் ரத்த அழுத்த கண்காணிப்பு இயந்திரம், சர்க்கரை நோய் கண்டுபிடிக்கும் கிட், முதலுதவி பெட்டி உள்பட, 50,000 ரூபாய் மதிப்பில் உபகரணங்களை, மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜிடம், மருத்துவ சங்க நிர்வாகிகள் வீரமணி, பிருந்தா, ரோட்டரி சங்க நிர்வாகிகள் மதன்குமார், விவியன் ரிச்சர்ட்ஸ், முன்னாள் தலைவர் சந்திரமோகன், பொருளாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ