உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில் பீடம் அகற்றம்

கோவில் பீடம் அகற்றம்

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே மண்மலையில் உள்ள அரசு தரிசு நிலத்தில் அனுமதியின்றி விநாயகர் கோவிலுக்கு பீடம் அமைக்கும் பணி மேற்கொண்டனர். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தனர். நேற்று தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர், அந்த பீடத்தை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை