மேலும் செய்திகள்
ஊராட்சியில் வெற்றி ஊர்வலம் பா.ஜ.,வினர் ஆலோசனை
17-May-2025
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் முதல் தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி பாலம் வரையான சாலையை புதுப்பிக்க, நபார்டு திட்டத்தில், 1.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தார்ச்சாலை, சாக்கடை கால்வாய் கட்டும் பணியை, நாழிக்கல்பட்டி ஊராட்சி செயலர் சரவணன் தலைமை வகித்து, நேற்று தொடங்கி வைத்தார். தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட மக்கள் பங்கேற்றனர்.
17-May-2025