உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.68 லட்சத்தில் சாலை பணி தொடக்கம்

ரூ.68 லட்சத்தில் சாலை பணி தொடக்கம்

மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி ஊராட்சி உலகப்பனுாரில் இருந்து சந்தைப்பேட்டை வரை, 1,220 மீ.,க்கு சாலை அமைக்க, மத்திய அரசின், 'நபார்டு' திட்டத்தில், 68 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதற்கான பூமி பூஜை விழா, நேற்று நடந்தது. தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி தலைமை வகித்து, பணியை தொடங்கிவைத்தார். மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய செயலர் அன்பழகன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை