மேலும் செய்திகள்
பு.புளியம்பட்டி சந்தையில் ஆடுகள் விலை 'கிடுகிடு'
08-Aug-2025
வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணத்தில் வியாழன் ஆட்டுச்சந்தை நேற்று கூடியது.ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள், 650 ஆடுகளை கொண்டு வந்தனர். 10 கிலோ கிடா, 4,200 முதல், 5,800 ரூபாய்; 10 கிலோ பெண் ஆடு, 3,000 முதல், 4,100 ரூபாய் வரை விலைபோனது. ஆனால் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், 1,000 முதல், 1,500 ரூபாய் வரை ஆடுகள் விலை குறைந்தது.ஆடிப்பெருக்கு முடிந்ததால், விற்பனையும் சரிந்ததாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
08-Aug-2025