உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெள்ளி வேல் திருட்டு

வெள்ளி வேல் திருட்டு

ஓமலுார், ஓமலுார் அருகே பாகல்பட்டி, ஏரிக்கரை ஓரம் உள்ள பாலமுருகன் கோவில், ஒரு சமூகத்தினருக்கு சொந்தமானது. அங்கு கடந்த, 24ல், பூசாரி ரத்தினம், 45, கோவிலுக்கு வந்தபோது, முருகன் சன்னதியில் இருந்த, ஒன்றரை அடி உயர வெள்ளி வேல் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து, 26ல் அவர் புகார்படி, ஓமலுார் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை