உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலைப்பாம்பு பிடிப்பு

மலைப்பாம்பு பிடிப்பு

கெங்கவல்லி,:தம்மம்பட்டி, வரட்டாத்துமேடை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் வீடு அருகே நேற்று மலைப்பாம்பு இருந்ததால், கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற வீரர்கள், 6 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை லாவகமாக பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை