மேலும் செய்திகள்
மாதேஸ்வரர் கோவிலில் காலபைரவர் ஜெயந்தி துவக்கம்
22-Nov-2024
வீரபாண்டி: கால பைரவர் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு, சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் காலபைரவர் ஜென்மாஷ்டமி விழா, நாளை மாலை, 5:00 மணிக்கு மேல் நடக்க உள்ளது. அதில் கால பைரவர் உற்சவர் சிலைக்கு அபிேஷகம் செய்து அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்படும். அதேபோல் இளம்பிள்ளை பாலசுப்ரமண்யர் கோவிலில் நாளை மாலை, 6:00 மணிக்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கும் கால சம்ஹார பைரவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காட்டி பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
22-Nov-2024