உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோகுலம் மருத்துவமனையில் அதிநவீன நியூரோ கேத்லேப்

கோகுலம் மருத்துவமனையில் அதிநவீன நியூரோ கேத்லேப்

சேலம் : சேலம் கோகுலம் மருத்துவமனை, 1988ல் தொடங்கப்பட்டு அதிநவீன மருத்துவ சேவைகளை அளித்து வருகிறது. குறிப்பாக தலை, மூளை காயங்களுக்கு பிரத்யேக தீவிர சிகிச்சை பிரிவை தொடங்கியது. தொடர்ந்து, நியூரோ எண்டோஸ்கோபி சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், 'நியூரோ கேத்லேப்' வசதியை ஏற்படுத்தி, மேம்படுத்தப்பட்ட நவீன அறுவை சிகிச்சை அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளதாக, மருத்துவமனை மேலாண் இயக்குனர் அர்த்தனாரி தெரிவித்தார். அப்போது மருத்துவர்கள் ஜெயதேவ், செல்லம்மாள், ஜோ மார்ஷல் லியோ, ராஜேஸ், மோகன் உள்ளிட்ட குழுவினர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை