உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவியிடம் அத்துமீறல் கட்டட தொழிலாளி கைது

மாணவியிடம் அத்துமீறல் கட்டட தொழிலாளி கைது

மேட்டூர்: மேட்டூர், பொன்னகரை சேர்ந்த, 19 வயதுடைய கட்டட தொழிலாளி. இவர், 16 வயதுடைய பிளஸ் 2 மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் தனியே இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை புகார்படி, மேட்டூர் மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கு பதிந்து, தொழிலாளியை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை