உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 50 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள் வழங்கல்

50 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள் வழங்கல்

இடைப்பாடி: காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் நேற்று நடந்-தது. மாவட்ட காசநோய் தடுப்புத்துறை துணை இயக்குனர் கண-பதி தலைமை வகித்தார். அதில், சேலம் மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் வழங்கப்பட்ட, ஒரு மாதத்துக்கு தேவையான, 700 ரூபாய் மதிப்பிலான ஊட்டச்சத்து பொருட்களை, 50 நோயா-ளிகளுக்கு, சேலம் எம்.பி., செல்வகணபதி வழங்கினார். மருத்து-வமனை தலைமை மருத்துவர் கோகுலகிருஷ்ணன், நகராட்சி தலைவர் பாஷா, மாவட்ட துணை செயலர் சம்பத்குமார், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பூவா-கவுண்டர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை