உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துணைவேந்தரிடம் 2ம் நாளாக விசாரணை

துணைவேந்தரிடம் 2ம் நாளாக விசாரணை

சேலம்: சேலம் பெரியார் பல்கலையில், அரசின் முன் அனுமதியின்றி, 'பூட்டர் பவுண்டேஷன்' எனும் நிறுவனத்தை தொடங்கியதாக, துணைவேந்தர் ஜெகநாதன் உள்பட சிலர் மீது, தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில், கருப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்-டது.இதுகுறித்த விசாரணைக்கு, நேற்று முன்தினம், துணைவேந்தர் ஜெகநாதன், சூரமங்கலம் உதவி கமிஷனர் ரமலி ராமலட்சுமி முன்-னிலையில் ஆஜரானார். தொடர்ந்து இரண்டாம் நாளாக நேற்று காலை, 11:00 மணிக்கு, துணைவேந்தர் ஜெகநாதன் விசார-ணைக்கு ஆஜரானார். மாலை வரை விசாரணை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை