உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காடு வரத்தொடங்கிய சுற்றுலா பயணியர்

ஏற்காடு வரத்தொடங்கிய சுற்றுலா பயணியர்

ஏற்காடு: ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்-கின்றனர். சில வாரங்களாக சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்திருந்தது. கடந்த ஞாயிறில் சுற்றுலா பயணியர் அதிக-ளவில் வந்தனர்.பின் வார நாட்களில் ஏற்காடு வெறிச்சோடியது. இந்நிலையில் சனியான நேற்று, மதியத்துக்கு மேல் சுற்றுலா பயணியர் வரத்-தொடங்கினர். பலரும் படகு இல்லத்துக்கு சென்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அதேபோல் பூங்காக் களையும் சுற்றிப்-பார்த்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை