மேலும் செய்திகள்
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்
20-Apr-2025
படகு இல்லத்தில் நடைமேடை சேதம்
25-Apr-2025
ஏற்காடு: ஏற்காட்டுக்கு தினமும்ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறையுடன், ஞாயிறான நேற்று, மேலும் அதிகமாக சுற்றுலா பயணியர் குவிந்தனர். அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்-காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பக்-கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் ஆகிய இடங்களை, சுற்-றுலா பயணியர் பார்த்து ரசித்தனர்.படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணியர், அதிக அளவில் கூட்டம் இருந்ததால் பயணச்சீட்டு வாங்கி காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
20-Apr-2025
25-Apr-2025