உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வி.சி., பேனர் கிழிப்பு: தொழிலாளிக்கு காப்பு

வி.சி., பேனர் கிழிப்பு: தொழிலாளிக்கு காப்பு

மேட்டூர் மேச்சேரி, அரங்கனுாரை சேர்ந்தவர் அம்பேத்கர், 40. வி.சி., இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன், 36. கடந்த, 17ல், வி.சி., தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை ஒட்டி, முருகேசன் வீடு அருகே, அம்பேத்கர் பேனர் வைத்துள்ளார். அந்த பேனரை, நேற்று முன்தினம் முருகேசன் கிழித்து விட்டார். இதுகுறித்து அம்பேத்கர் புகார்படி, மேச்சேரி போலீசார் விசாரித்து, முருகேசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை