மேலும் செய்திகள்
தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி
09-Aug-2025
சேலம்: சேலம், சூரமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ், 34. இவர், 16 ஆண்-டுக்கு முன் கனிமொழி, 32, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த, 22ல் கனிமொழி, டீக்கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றவர், திரும்பி திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கா-ததால், சதீஷ் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Aug-2025